Terms & Conditions

* நல்வாழ்வு திருமண தகவல் மையம் ஆனது கடந்த 2016 முதல் தொடங்கி,இந்நாள் வரை சிறப்பாக செயல்பட்டு கொண்டிருக்கிறது.

* நாங்கள் இதுவரை 500 க்கும் மேற்பட்ட திருமணங்களுக்கு எங்கள் சேவையை வழங்கியுள்ளோம். ஜாதகம் முதல் திருமணம் வரை 100% முழுமையான சேவையை உறுதிப்படுத்துகிறோம்.

* தமிழ்நாடு அரசு பதிவு பெற்ற திருமண தகவல் மற்றும் சேவை மையம். இந்தியாவின் அனைத்து இனத்தவருக்கும்,சாதியினருக்கும்,பிரிவினருக்கும்,எந்த வகையிலான திருமணத்திற்கும் திருமணம் முடித்து தருகிறோம்.

* பல்லாயிரக்கணக்கான ஜாதகங்களை திரட்டி,தற்போது இணையத்தளம் வாயிலாகவும் இச்சேவையை மேம்படுத்தி உள்ளோம்.

* தங்களின் விருப்பத்தின்பேரில் ஜாதகங்களின் உண்மை நிலையை விசாரித்து தருவது எங்களின் தனிச்சிறப்பாகும்.